மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு
சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சிம்புவை வைத்து ஒரு புது ...