விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் சிவானி.
இந்த சீரியலின் இவரின் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரண்டு கதாபாத்திரங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Also See : நீர்வீழ்ச்சியில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ஐஸ்வர்யா மேனன்
இந்நிலையில், சிவானி நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே, தான் தற்போது உள்ளாடை தெரியும்படி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சிவானி.
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த சிவானி ரசிகர்கள் என்னவென்று சொல்வதம்மா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.