பேட்டை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
ALSO READ | மாளவிகா மோகனுக்கு பிறந்தநாள் பரிசளித்த மாஸ்டர் படக்குழு
தற்போது திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்கில் மூடப்பட்டதால் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், மாளவிகா மோகனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக மாஸ்டர் படக்குழு மாளவிகா மோகனன் மற்றும் தளபதி விஜய் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ALSO WATCH | Dharsha Gupta Photoshoot Video