Today Tamil Cinema News 27-01-2020
1 தனது முன்னழகை கண்டு வியந்த நடிகை!
பாலிவுட் கதாநாயகிகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா இவர் வெளிநாட்டு பாப் பாடகரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இன்னிலையில், பிரியங்கா சோப்ரா பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள படுகவர்ச்சியான உடையணிந்து சென்றுள்ளார் தற்போது தனது முன்னழகை காணும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மயங்கி விட்டார்கள் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு அந்த நடிகையின் வீடியோ உள்ளது.
தற்போது அந்த வீடியோவை நாம் பார்ப்போம்
#Grammys @priyankachopra pic.twitter.com/qqgKG57xRz
— Priyanka-Chopra.us (@PriyankaCentral) January 26, 2020
2 பத்மஸ்ரீ விருது பெற்ற மகிழ்ச்சியை தலைவி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை!
பாலிவுட் நடிகைகளில் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து பெரிய நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்துவருகிறார். சமீபத்தில் இந்திய அரசு கங்கனா ரணாவத் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. விருது பெற்ற மகிழ்ச்சியை தனது தலைவி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் கங்கனா ரனாவத்.

3 பேச்சுலர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியானது!
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் வெற்றிக்கு பிறகு ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் படம் பேச்சுலர். படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் கல்லூரி மாணவராக நடிக்கிறார். மேலும் ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கோயபுத்தூரைச் சேர்ந்த மாடல் திவ்யபாரதி நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மூன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.