மீண்டும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கெத்தா கலந்துகொண்ட தளபதி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடந்த தீபாவளிக்கு தயாரித்த பிகில் திரைப்படத்தின் வசூல் மற்றும் தயாரிப்பில் ஏற்பட்ட செலவுகளை சரியாக கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஏ.ஜி.எஸ். நிறுவனம் மற்றும் படத்தை தயாரிக்க உதவிய அன்புசெழியன் பைனான்சியர் இடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். மேலும் படத்தில் நடித்த தளபதி விஜய் இடமும் சோதனை செய்ய மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துச் சென்று விசாரணை செய்தார்கள்.
மேற்கொண்ட விசாரணையில் அன்புச்செழியன் வீட்டிலிருந்து 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர். மேலும் பின் தேதி இடப்பட்ட செக்குகள் நிறைய கைப்பற்றப்பட்டுள்ளது. அது சுமார் 300 கோடியை தாண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயிடம் விசாரித்த மற்றொரு தரப்பு இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் அவர் பிகில் படத்தில் வாங்கிய சம்பளத்தின் மதிப்பு எவ்வளவு என்று குறுக்கு விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விஜய் வீட்டை இரண்டு நாட்களும் மூலைமுடுக்கெல்லாம் தேடியும் எந்த எந்த பணமும் அல்லது சொத்துக்கள் டாக்குமென்ட்களை கைப்பற்ற முடியாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிய தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் வருமான வரியை முறையாக கட்டுபவர் விஜய் என்பது இந்த சோதனை மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் தளபதி விஜய்.
இந்நிலையில், தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து இன்று கொண்டார். இந்நிலையில், விஜய் காண ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து விஜய் கையசைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Just His Fanbase Matters ?❤
Raid Mudinja adutha naal vandhutaaru da avar fans ah pakrathuku ❤#ಸಮ್ಮರ್2020MASTERಎಂಟ್ರಿ pic.twitter.com/evS1JtfwPF— Actor Vijay Universe (@ActorVijayUniv) February 7, 2020
2020 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த படங்களில் விவரம்!
Chennai city gross till Feb 6,
- Darbar – 15.05 CR, 29 days
2. Pattas – 3 CR, 23 days
3. Psycho – 2.59 CR, 2 weeks
4. Dagaalty – 84 lakhs, 1 week
5. Naadodigal2 – 53 lakhs, 6 days