‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டிக்டாக் புகழ் அஸ்வின் குமாரின் மாஸ் நடனம்

உலகம் முழுவதும் மிகப் பிரபலமான செயலி என்னவென்றால் டிக் டாக் இதில் சினிமா பிரபலங்கள் போல பல நபர்கள் டிக் டாக் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெறும் அண்ணாத்த ஆடுறார் பலருக்கு பாடலுக்கு அஸ்வின் குமார் என்ற திரை பிரபலம் டிக் டாக் செய்திருந்தார். இந்த வீடியோவை கமலஹாசன் வெகுவாக பாராட்டி இருந்தார்.

Also See | உலகநாயகனே போல நடனமாடி அவரிடம் பாராட்டுப் பெற்ற நபர் : வீடியோ உள்ளே

இந்நிலையில், நாளை (22-6-2020) தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார் அஸ்வின் குமார். தற்போது அந்த வீடியோ டிக் டாக்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version