Tag: penguin

பெண் குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ்

இரண்டு வருடமாக நடிக்காதது ஏன் : கீர்த்தி சுரேஷ்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்பு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் மற்றும் ரெமோ. விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார். விக்ரமுக்கு ஜோடியாக சாமி-2 என ...