Tag: iswarya menon latest photo

Iswarya Menon's waterfall photoshoot

நீர்வீழ்ச்சியில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ஐஸ்வர்யா மேனன்

மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக 'தமிழ் படம்' மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக 'நான் சிரித்தால்' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி ...