சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியாகும் தேதி வெளியானது!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் செகண்ட் லுக் வெளியானது!

காப்பான் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இவர் இசையில் சூர்யா ஒரு பாடல் பாடியுள்ளார்.

Soorarai-Pottru-Second-Look-poster-000
Soorarai pottru second look poster tamil

இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் போஸ்டரில் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்து உள்ளது படக்குழு. சூரரைப்போற்று படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி மாதம் ஏழாம் தேதி வெளியாகும் என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Soorarai-Pottru-Second-Look-english-00
Soorarai pottru second look poster english
Exit mobile version