Tag: Aparna Balamurali

Soorarai-Pottru-Second-Look-poster-000

சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியாகும் தேதி வெளியானது!

காப்பான் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இவர் இசையில் சூர்யா ஒரு பாடல் பாடியுள்ளார். ...

Page 1 of 2 1 2