
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப் பச்சன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்.
தற்போது இரண்டாவது கட்டமாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT