ரஜினியின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகன். அதன்பின்பு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.
தற்போது படம் வெளியாக இருக்கும் நிலையில் மாளவிகா மோகன் தனது உடல் எடையை குறைத்து மெல்லிய அழகு சிலை போல் இருக்கும் புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாங்கள் உங்களை இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சீக்கிரமாக உடல் எடையைக் கூட்டுங்கள் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.