Dhanush Workout | மரண மாஸ் ஆக உடற்பயிற்சி செய்யும் தனுஷ் : வெளியான வீடியோ

dhanush

dhanush workout photo

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாரி-2. படத்தில் தனுஷ் பிரபல ரவுடியாக நடித்து இருப்பார்.

தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பல கோடி பார்வையாளர்களை கடந்து இன்னும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், மாரி-2 படத்திற்காக தனுஷ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Exit mobile version