தணிக்கை சான்றிதழை பெற்றது நேர்கொண்ட பார்வை..

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை தணிக்கைச் சான்றிதழ்
நேர்கொண்ட பார்வை தணிக்கைச் சான்றிதழ்

இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை தமிழில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தை தீரன் இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Exit mobile version