Tag: நேர்கொண்ட பார்வை

IMG_20190725_082224

தணிக்கை சான்றிதழை பெற்றது நேர்கொண்ட பார்வை..

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. நேர்கொண்ட பார்வை தணிக்கைச் சான்றிதழ் இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை தமிழில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் ...