விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi sanga thamizhan clashes with Vijay’s bigil movie

Vijay vs Vijay Sethupathi: நடிகர் விஜயின் பிகில் படத்துடன் நேரடியாக மோதுவதாக விஜயசேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

கமலா என்று புதிய பாடல் ஒன்றை வெளியிட்ட படக்குழு சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் விஜய்சேதுபதி படக்குழுவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கத்தமிழன் பாடல் ப்ரோமோ

Sangathamizhan - Kamala Promo | Vijay Sethupathi, Raashi Khanna, Nivetha, Vivek-Mervin

Exit mobile version