Today Tamil Cinema News 19-03-2020

Today Tamil Cinema News 19-03-2020

Today Tamil Cinema News 19-03-2020

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் அப்டேட்!

2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை என்றே கூறலாம். படத்தில் தனுஷ் வடசென்னை ரவுடியாக நடித்திருப்பார்.

தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடித்திருப்பார்கள். குறிப்பாக தனுஷின் கொக்கி குமார் கதாபாத்திரம் படத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில், புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது என்று தனுஷ் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது என்று கூறலாம்.

புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை துவங்க ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் செல்வராகவன் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது இந்த செய்தியை கேட்ட தனுஷ் ரசிகர்கள் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை கான மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

Pudhupettai2
Pudhupettai2

கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஜெயம்ரவி நடிகை!

பொதுவாக சினிமா உலகில் பல படங்களில் நடிக்க வேண்டுமென்றால் ஒரு சில கவர்ச்சி போட்டோ சூட் நடத்தினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு சில குணத்துடன் இருக்கும் நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார் நித்தி அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் கதாநாயகி நடித்துவருகிறார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் மனதில் கொள்ளை அடித்து வருகிறார் நித்தி அகர்வால்.

Nidhhi Agerwal cute saree
Nidhhi Agerwal cute saree
Nidhhi Agerwal image
Nidhhi Agerwal image
Nidhhi Agerwal latest saree pic
Nidhhi Agerwal latest saree pic
Nidhhi Agerwal saree photo
Nidhhi Agerwal saree photo
Nidhhi Agerwal
Nidhhi Agerwal
Nidhhi Agerwal2
Nidhhi Agerwal2
Exit mobile version