Tag: Vaadi Vaasal

Vaadi-Vaasal-00

வெற்றிமாறன், சூர்யா படத்தின் தலைப்பு “வாடிவாசல்”

சுதா கொங்கரா இயக்கத்தில் "சூரரைப் போற்று" படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க ...