Tag: master audio

master audio 15 march2020

தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு தேதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று கட்டங்களாக நடைபெற்று வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று தளபதி ரசிகர்கள் ...