Tag: Hansika Motwani latest photos

சிவப்பு உடையில் ஹன்சிகா

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சிவப்பு உடையில் மின்னும் ஹன்சிகா!

வேலாயுதம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பின்பு வெளியான படங்கள் அனைத்துமே ஹன்சிகாவுக்கு மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது. சமீபகாலமாக ஹன்சிகா திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் மாடலிங் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ...