Tag: East Coast Productions

master-000

மாஸ்டர் படத்தின் தெலுங்கு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான படங்கள் தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களையும் வசூலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. இந்நிலையில், தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் ...