Tag: dikkiloona first look poster

டிக்கிலோனா படத்தில் சந்தானம்

முதல்முறையாக மூன்று வேடங்களில் சந்தானம்!

டகால்டி படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் ஆர். கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதனிடையே, அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று ...