Today Tamil Cinema News 03-01-2020 | இன்றைய சினிமா செய்திகள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்! பிகில் வெற்றிக்குப் பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ...