உடல் எடையை குறைத்த அரண்மனை நாயகி
ஹரி இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக சேவல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின்பு ஜீவாவுக்கு ஜோடியாக தெனாவட்டு, கச்சேரி என தொடர்ந்து வெற்றிப்படங்களை நடித்தார். கடைசியாக சுந்தர்.சி ஜோடியாக முத்தின கத்திரிக்கா என்ற படத்தில் கதாநாயகியாக ...