Tag: அட்ரங்கி ரே

AtrangiRe

மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்!

பட்டாசு வெற்றிக்குப் பிறகு தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனுஷை வைத்து ராஞ்சனா ...