நடிகைகளை மிஞ்சும் பிகினி போட்டோ ஷூட் நடத்திய VJ பூஜா ராமச்சந்திரன்!

எஸ். எஸ். மியூசிக் சேனலில் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஜான் கொக்கனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து உள்ளார்.

SS MUSIC VJ Pooja Wallpaper
VJ Pooja
Pooja-Ramachandran-sexy-photo
VJ Pooja
Pooja-Ramachandran-bikini-photo
VJ Pooja
Pooja-Ramachandran
VJ Pooja
PoojaRamachandran
VJ Pooja
Exit mobile version