?ஹீரோ: இரும்புத்திரை இயக்குனருடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள ஹீரோ திரைப்படத்தின் போஸ்டரை படத்தின் இயக்குனர் பி. எஸ். மித்ரன் வெளியிட்டுள்ளார்.

IMG_20190901_141141~2

Hero Movie Update: சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ். மித்திரன் அவர்களின் இயக்கத்தில் ஹீரோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன்.

யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எடிட்டிங் ரூபன் மற்றும் திலீப் சுப்பராயன் மாஸ்டர் சண்டை பயிற்சி. நடனம் ராஜசுந்தரம் மற்றும் சதீஷ்.

ஹீரோ திரைப்படம் வரும்  டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG_20190901_141118

Exit mobile version