கமல் படத்தில் சிம்பு

simbu-in-the-film-kamal
simbu in the film kamal

இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன் மாறுபட்ட வேடத்தில் நடித்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். பல எதிர்மறை விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தபோதிலும் அக்காலகட்டத்தில் மாபெரும் வசூலை பெற்ற திரைப்படமாக சிகப்பு ரோஜாக்கள் அமைந்தது.

இந்நிலையில், இப்படத்தை மீண்டும் பாரதிராஜா தயாரிக்க இருப்பதாகவும் கமலஹாசன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது.

ALSO READ | ரஜினிக்கு மகளாக நடிக்கிறேனா கீர்த்தி சுரேஷ் : அண்ணாத்த
இந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது மகன் மற்றும் நடிகரான மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சிம்பு நடிப்பது எங்களுக்கு சந்தோஷம்தான் மேலும் இப்படத்தில் தயாரிக்கும் உரிமை எங்களிடம் தான் உள்ளது. வேறு ஒருவர் இப்படத்தை தயாரித்தால் எங்களிடம் அனுமதி பெற்று தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO WATCH |

Exit mobile version