டூ பீஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை!

Rakul Preet Singh in a bikini

Rakul Preet Singh in a bikini

‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’ என்ற படத்தின் மூலமாக பிரபலமானார்.

அதன்பின் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

rakul-preet-singh-in-a-bikini
rakul preet singh in a bikini

அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக என். ஜி. கே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதனிடையே, அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் எந்த உடை அணிந்தாலும் உங்களுக்கு அழகாக உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்.

Exit mobile version