பட்டையை கிளப்பிய பட்டாசு ட்ரெய்லர்!

கொடி படத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷ் துரைசெந்தில்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பட்டாசு. படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்.

இன்று படத்தின் டிரைலர் வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது. குறிப்பாக, படத்தில் தனுஷ் இளம் வயது தோற்றத்தில் வரும் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருப்பதாக தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ட்ரெய்லர் வெளியான சிறிது நேரத்திலேயே பத்து லட்சம் பார்வைகளை கடந்தது. சத்ய ஜோதி நிறுவனம் பட்டாசு படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள நிலையில். படத்தை வருகிற ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கல் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது அந்த டிரைலரை நாம் பார்ப்போம்….

Exit mobile version