இந்தியில் ரீமேக் ஆகும் ஓ மை கடவுளே!

Oh My Kadavule
Oh My Kadavule

அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வெளியான படம் ஓ மை கடவுளே.

இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சீரியல்நடிகை வாணிபோஜன் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீ-மேக் செய்ய படத்தின் இயக்குனர் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version