பிகினி உடையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட‘ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

இந்நிலையில், அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

master-image-actress-malavika-mohanan-in-bikini
master-image-actress-malavika-mohanan-in-bikini

இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் மேலும் இது போன்ற புகைப்படங்களை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.

Exit mobile version