மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் பட்டியல் வெளியானது!

master-121

பிகில் வெற்றிக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்.பி. பிலிம் கிரியேஷன் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படத்தை தமிழகம் முழுவதும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் யார் யார் வெளியிடுகிறார்கள் என்பதை ஒரு வீடியோவாக மாஸ்டர் பட குழு வெளியிட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோவை நாம் பார்ப்போம்…

Exit mobile version