உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போன மாஸ்டர் பட நாயகி!

நடிகை மாளவிகா மோகனன் உடல் எடை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ரஜினியின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகன். அதன்பின்பு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

தற்போது படம் வெளியாக இருக்கும் நிலையில் மாளவிகா மோகன் தனது உடல் எடையை குறைத்து மெல்லிய அழகு சிலை போல் இருக்கும் புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாங்கள் உங்களை இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சீக்கிரமாக உடல் எடையைக் கூட்டுங்கள் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

உடல் எடையை குறைத்த மாளவிகா மோகன்
உடல் எடையை குறைத்த மாளவிகா மோகன்
தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் மாளவிகா மோகன்
தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் மாளவிகா மோகன்
ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகன்
ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகன்
முகத்தை திருப்பிக் கொண்டு எங்கேயோ பார்க்கும் மாளவிகா மோகன்
முகத்தை திருப்பிக் கொண்டு எங்கேயோ பார்க்கும் மாளவிகா மோகன்
சிரித்த முகத்துடன் இருக்கும் மாளவிகா மோகன்
சிரித்த முகத்துடன் இருக்கும் மாளவிகா மோகன்
Exit mobile version