கிளுகிளுப்பான போட்டோ ஷூட் நடத்தி தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன நடிகை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் பேட்டை.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவும், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்கள். இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு முதல் முறையாக அறிமுகமானவர் மாளவிகா மோகன்.

அழகு தேவதை மாளவிகா மோகன் போட்டோ
அழகு தேவதை மாளவிகா மோகன் போட்டோ

அப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தில் தளபதி விஜய் பேராசிரியராக நடிக்கிறார். பேராசிரியராக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

சிரிப்பழகி மாளவிகா மோகன் போட்டோ
சிரிப்பழகி மாளவிகா மோகன் போட்டோ

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் விஜய் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி கேட்டபோது.

தளபதி விஜய்யை பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு தளபதி விஜயின் பேச்சு எனக்கு பிடிக்கும். நான் சிறு வயது முதலே தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்றும் தெரிவித்தார் மாளவிகா மோகன்.

கண்ணழகி மாளவிகா மோகனன்
கண்ணழகி மாளவிகா மோகனன்

இந்நிலையில், தளபதி விஜய்க்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ஒரு அழகான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

மாளவிகா மோகன் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
Exit mobile version