என்னை மகிழ்வித்தது உங்களை மகிழ்விக்கும் – கமல்

நான் ரசித்த இப்படத்தின் முன்னோட்டம் உங்களையும் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக…

விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிட்ட பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார். ராஜேஷ் செல்வா படத்தை இவர் இயக்கியுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Exit mobile version