டாக்டர் படத்தின் அப்டேட்

டாக்டர் படத்தின் அப்டேட்

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றி இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரிக்கும் திரைப்படம் டாக்டர்.  இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக  பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் பாடல் செல்லம்மா என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் வருகின்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டுள்ளது.

<iframe width=”100%” height=”315″ src=”https://www.youtube.com/embed/fZyEfvXEW4k” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Exit mobile version