வயதானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகலை என சொல்ல வைத்த தர்பார் படத்தின் போஸ்டர்

Darbar Second look Poster

தலைவரின் மாஸான தோற்றத்தில் வெளியாகியுள்ளது தர்பார் படத்தில் இரண்டாவது போஸ்டர்.

Darbar second look - English Poster

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படமான தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்சன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தர்பார் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்துள்ளார். மேலும், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். இப்படம் அடுத்த ஆண்டு (ஜனவரி 14, 2020) பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.

Darbar second look - Tamil Poster

Exit mobile version