கொலைகாரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். அதையடுத்து பிக் பாஸ் சீசன் 1 வெற்றி பெற்ற அரவ் ஜோடியாக ராஜபீமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்களில் இவரின் ஃபோட்டோஸ் எதுவும் இடம்பெறவில்லை.
ADVERTISEMENT
இந்நிலையில், இன்று ஆஷிமா நர்வால் தனது போட்டோவை வெளியிட்டு உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று ரசிகர்களை பார்த்து கூறினார்.


