’வாத்தி கம்மிங்’ பாடலை கம்போஸ் செய்த வீடியோவை வெளியிட்ட அனிருத்!

வாத்தி கம்மிங் பாடலின் கம்போஸ் வீடியோ வெளியிட்ட அனிருத்

வாத்தி கம்மிங் பாடலின் கம்போஸ் வீடியோ வெளியிட்ட அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியீட்டிற்காக தயாராக உள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை கம்போஸ் செய்து முடித்தவுடன் அந்த பாடலை முதன்முதலாக கேட்ட போது அனிருத் ஆடிய உற்சாக நடனத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் தலைவா நீங்க வேற லெவல் என்று புகழ்ந்து வருகிறார்கள்.

Exit mobile version