ஹேராம் படத்தை 40 தடவை பார்த்தேன் ரஜினிகாந்த்!

ஹேராம் படத்தை 40 தடவை பார்த்தேன் ரஜினிகாந்த்!

கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் திருவுருவச் சிலையை இன்று கமல் ஹாசன் மற்றும் ரஜினி திறந்து வைத்தார்கள்.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் எனக்கு கமல் தயாரிப்பில் மிகவும் பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள. எனக்கு பிடித்த மூன்று உலக சினிமாவில் ஒன்று ஹேராம் படம் அடிக்கடி பார்ப்பேன்.. இதுவரை 40 தடவை மேல் பார்த்திருப்பேன் என ரஜினிகாந்த் கூறினார்.

EI2thibUwAAUWl6

Exit mobile version