சங்கத்தமிழன் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு |SangaTamizhan Audio Release Date & Track list

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படமான தங்கத்தமிழன் வரும் தீபாவளியன்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் திரைப்படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் பாடல்கள் பற்றிய விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

Sangatamizhan audio track list

Exit mobile version