கவர்ச்சிக்கு மாறிய ரேஷ்மா…. வைரலாகும் புகைப்படங்கள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ரேஷ்மாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா அதன்பின்பு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு பிரபலமானார்.

அதன் பின்பு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால் தற்போது ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படம்
நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படம்
நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படம்
நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படம்
நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படம்
நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படம்
Exit mobile version