நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் இன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதா விஜயகுமார் 90களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார்.
தற்பொழுது அவருக்கு 19 வயதில் ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில் தனது நண்பரான பீட்டரை மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
வனிதா விஜயகுமார் திருமண புகைப்படங்கள்






