அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியானது தனுஷின் அசுரன் திரைப்படத்தின் டிரைலர்:
Asuran Official Trailer: மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படமான அசுரன் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் டிரைலரும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இதில் ஜிவி பிரகாஷ் முதன் முறையாக தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார்.