இன்றைய சினிமா செய்திகள் (18-12-2019)

Today Tamil Cinema News 18-12-2019

ஹீரோ படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்!

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.

hero-412-000

ஹீரோ திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனிடையே, ஹீரோ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

hero-000ik-00

இந்நிலையில், ஹீரோ படத்தின் சேட்டிலைட் உரிமையை சண் டிவியூம், டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரியம் கைப்பற்றியுள்ளது.

தளபதி 64 படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 64 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

1566894648_thalapathy-vijay-vijay-sethupathi

இந்நிலையில், தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

80 கோடிக்கு வியாபாரம் ஆன ஹீரோ!

பி,எஸ், மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோயின் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், ஹீரோ படத்தின் வியாபாரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 80 கோடி வரை வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோ திரைப்படம் எந்த எந்த ஏரியாவில் எவ்வளவு வியாபாரம் செய்துள்ளது என்பது தற்போது நாம் காண்போம்

hero-000

Exit mobile version