கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய அர்ஜுன் மகள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பின்பு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது ஒரு ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளித்த படக்குழு!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இவரின் மகன் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் அவரது ரசிகர்கள் ராஜ்குமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு உள்ளது படக்குழு. தற்போது இந்த போஸ்டரை புனித் ராஜ்குமார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ரசித்து வருகிறார்கள்.
A1 இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இன்று கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக கடைசியாக வெளியான A1 படம் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது என்று சொல்லலாம்.
இந்நிலையில், மீண்டும் A1 படத்தை இயக்கிய இயக்குனர் ஜான்சன் கே உடன் இணைந்துள்ளார் சந்தானம். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகாசோட்டி நடிக்கிறார். தற்போது அதன் படப்பிடிப்பு துவங்குவதற்கான பூஜை படக்குழு இன்று போட்டுள்ளார்கள்.