No Result
View All Result
Contact Us
Saturday, December 14, 2019
Live Cinema News
  • Home
  • New Movie Trailer
    • Tamil
    • Hindi
    • Telugu
    • Hollywood
    • Kannada
    • Malayalam
  • Photos
    • Actors Movie Photos
    • Actresses
    • Movie Photos Gallery
  • Songs
    • Tamil Songs
    • Telugu Songs
    • Hindi Songs
    • Album Songs
    • Malayalam Songs
    • Kannada Songs
  • Wallpaper
  • தமிழ்
  • Sneak Peek
  • Movie Clips
    • Hollywood Movie Clips
    • Tamil Movie Scene
    • Telugu Movie Scenes
  • Short Film
Live Cinema News
No Result
View All Result
Home தமிழ் சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள் (11-11-2019)

by livecinemanews
November 11, 2019
in தமிழ் சினிமா செய்திகள்
1 min read
0
Share on FacebookShare on Twitter

இன்றைய சினிமா செய்திகள் (11-11-2019)

லாக்கப்’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!

வைபவ், வெங்கட் பிரபு நடிக்கும் படத்திற்கு ’லாக்கப்’ என பெயர் வைத்துள்ளார்கள். ’லாக்கப்’ படத்தில் வெங்கட்பிரபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

’லாக்கப்’ படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார். ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் ’லாக்கப்’ படத்தின் டீஸர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

LockUp-Teaser-poster-000

சூரரைப் போற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் 1 மில்லியன் ட்வீட் செய்து சாதனை!

காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ண பலமுரளி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே ட்விட்டரில் அதிக மான சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து 1 மில்லியன் ட்வீட் செய்து சாதனை செய்துள்ளார்கள்.

1MILLION-Tweets-Soorarai-Pottru-FirstLook-0000

வலிமை படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் துவங்குகிறது!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் குமார், போனி கபூர் மீண்டும் வலிமை என்ற படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தை வினோத் இயக்குகிறார். வலிமை படத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 24-ம் தேதி துவங்குகிறது.

Valimai-000

Tags: AjithLockupLockUp TeaserSoorarai PottruSoorarai Pottru First Looksuriyatoday tamil cinema newsVaibhavValimaiVani Bhojanvenkat prabhu
Share3TweetPin

Related Posts

Today-Tamil-Cinema-News-13-12-2019
தமிழ் சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள் (13-12-2019)

13 hours ago
today-tamil-cinema-news-12-12-2019
தமிழ் சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள் (12-12-2019)

2 days ago
today-tamil-cinema-news-11-12-2019
தமிழ் சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள் (11-12-2019)

2 days ago

Discussion about this post

Who we are

Live Cinema News

Live Cinema News is the one-stop destination to read latest cinema news, trailer, teaser, Celebrity photos and wallpapers. You can watch our unique playlist of video song and album song from many cine industries in India.

Recent Posts

  • Sivakarthikeyan’s ‘Doctor’ Movie Pooja Images | Tamil Movie Gallery
  • 116+ Sakshi Chaudhary Images
  • Ileana D Cruz Images
  • இன்றைய சினிமா செய்திகள் (13-12-2019)
  • Oh Azhage | Music Video

Information

  • Contact Us
  • Privacy Policy
  • Terms And Conditions

Follow Us

Facebook Twitter Youtube Pinterest

© Copyright 2019, Billion News Corporation Pvt.. Ltd.. All Rights Reserved

No Result
View All Result
  • Home
  • New Movie Trailer
    • Tamil
    • Hindi
    • Telugu
    • Hollywood
    • Kannada
    • Malayalam
  • Photos
    • Actors Movie Photos
    • Actresses
    • Movie Photos Gallery
  • Songs
    • Tamil Songs
    • Telugu Songs
    • Hindi Songs
    • Album Songs
    • Malayalam Songs
    • Kannada Songs
  • Wallpaper
  • தமிழ்
  • Sneak Peek
  • Movie Clips
    • Hollywood Movie Clips
    • Tamil Movie Scene
    • Telugu Movie Scenes
  • Short Film

© Copyright 2019, Billion News Corporation Pvt.. Ltd.. All Rights Reserved

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.