Live Cinema News
No Result
View All Result
Sunday, April 2, 2023
  • Home
  • New Movie Trailer
    • Tamil
    • Hindi
    • Telugu
    • Hollywood
    • Kannada
    • Malayalam
    • Web Series
  • Photos
    • Actors Movie Photos
    • Actresses
    • Movie Photos Gallery
    • Wallpaper
  • Songs
    • Tamil Songs
    • Telugu Songs
    • Hindi Songs
    • Album Songs
    • Malayalam Songs
    • Kannada Songs
  • தமிழ்
    • Movie Review
  • News
  • Movie Clips
    • Tamil Movie Scene
    • Telugu Movie Scenes
    • Hollywood Movie Clips
    • Bollywood Movie Scenes
  • Movies Online
    • Tamil Movies
    • Telugu Movies
    • Hindi Movie
  • Videos
  • Sneak Peek
  • Short Film
Live Cinema News
No Result
View All Result
Home தமிழ் சினிமா செய்திகள்

Today Tamil Cinema News 01-01-2020 | இன்றைய சினிமா செய்திகள்

livecinemanews by livecinemanews
December 31, 2019 - Updated on January 1, 2020
in தமிழ் சினிமா செய்திகள்
Reading Time: 1 min read
A A

பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Today Tamil Cinema News 01-01-2020:

ராதாமோகன் இயக்கத்தில் S.J. சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் பொம்மை. ஃபேண்டசி திரில்லராக உருவாகும் பொம்மை படத்தில் S.J. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில், பொம்மை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ADVERTISEMENT

தற்போது அந்த புகைப்படத்தை நாம் பார்ப்போம்

Happy to release the First Look of @Radhamohan_Dir‘s BOMMAI starring @iam_SJSuryah & @priya_Bshankar.. A @thisisysr musical..@Richardmnathan editor #Anthony @KKadhirr_artdir
Wishing the entire team all success ….. pic.twitter.com/rwfMtVf4pA

— Dhanush (@dhanushkraja) December 31, 2019

வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடிய சூப்பர் ஸ்டார் நடிகை!

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா. சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் 2019ம் ஆண்டில் நம்பர் 1 வசூல் பெற்ற படமாக திகழ்கிறது.

இதையடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது, தனது காதலருடன் புத்தாண்டை கொண்டாட நயன்தாரா வெளிநாட்டிற்கு சென்று உள்ளார். அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ?Happy New Year 2020? pic.twitter.com/6Y9jI3J5WR

— Nayanthara✨ (@NayantharaU) December 31, 2019

பழனி முருகன் கோவிலில் சாமி கும்பிட்ட தனுஷ்!

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பெயர் வைக்காத படத்தில் நடித்து வருகிறார். தற்போது, அந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில். தனுஷ் தனது குடும்பத்தாருடன் பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நேற்று சாமி கும்பிட்டார்.

dhanush-40-000
dhanush in black shirt

சூர்யா வெற்றிமாறன் படத்தில் இணைந்த இயக்குனர் மகன்!

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா. சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில். சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார்.

Shakthi-0000
shakthi vasu

இந்நிலையில் ,ரஜினி, கமலை வைத்து பெரும் வெற்றியை கொடுத்த பி வாசுவின் மகன் ஷக்தி. இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது ஷக்தி வெற்றிமாறன், சூர்யா படத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சக்தி ஏற்கனவே கமல் நடித்து நடத்திய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார் என்பது நாம் அறிந்தது.

அழகான சிவப்பு உடையில் கீர்த்திசுரேஷ்!

சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பெயர் வைக்காத படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த போட்டோ ஷூட்டில் கீர்த்தி சுரேஷ் சிவப்பு உடையில் மிகவும் அழகாக மெலிந்து காணப்படுகிறார்.

தற்போது அந்த புகைப்படங்களை நாம் பார்ப்போம்

keerthy-suresh-00
keerthy suresh in red dress
keerthy-suresh-1yh
keerthy suresh standing
keerthy-suresh-12
keerthy suresh photoshoot
keerthy-suresh-12t
keerthi suresh still
Tags: bommaiDhanushKeerthy SureshNayantharas j suriyaShakthi

Related Posts

வாரிசு டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது
தமிழ் சினிமா செய்திகள்

வாரிசு டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது

January 3, 2023 - Updated on January 7, 2023
Varun Chakravarthy meet Vijay
தமிழ் சினிமா செய்திகள்

தளபதி விஜய்யை சந்தித்த வருண் சக்கரவர்த்தி

November 17, 2020
Karthik in PS Mitran Direction
தமிழ் சினிமா செய்திகள்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்திக்

November 14, 2020

Who we are

Live Cinema News

Welcome to Live Cinema News, your one-stop destination for all the latest cinema news and entertainment updates from the Tamil, Telugu, Malayalam, and Kannada movie industries in India. We bring you the most exciting and exclusive movie trailers, teasers, and sneak peeks, so you never miss out on any upcoming blockbuster. You can also watch full movies and movie clips on our platform and stay updated with the latest releases.

Information

  • Contact Us – Indian Cinema Portal
  • Privacy Policy
  • Terms And Conditions
  • Who We ARE

Recent Posts

  • Kisi Ka Bhai Kisi Ki Jaan Song Video | Bathukamma Movie Songs
  • Nita Mukesh Ambani Cultural Centre’s Gala Opening: Priyanka Chopra, Ranveer Singh, and Hollywood Celebrities in Attendance
  • Pathu Thala Box Office Collection: Simbu’s Film Faces Tough Competition from Viduthalai
  • Silambarasan’s ‘Pathu Thala’ receives mixed reviews from moviegoers on Twitter
  • Aala Aala Video – Yaanai Mugathaan | Yogi Babu

Follow Us

Facebook Twitter Youtube Pinterest

© Copyright 2015-2021 - Live Cinema News. All rights reserved. | A Billion News Corporation Pvt Ltd.. Network.

  • Home
  • New Movie Trailer
    • Tamil
    • Hindi
    • Telugu
    • Hollywood
    • Kannada
    • Malayalam
    • Web Series
  • Photos
    • Actors Movie Photos
    • Actresses
    • Movie Photos Gallery
    • Wallpaper
  • Songs
    • Tamil Songs
    • Telugu Songs
    • Hindi Songs
    • Album Songs
    • Malayalam Songs
    • Kannada Songs
  • தமிழ்
    • Movie Review
  • News
  • Movie Clips
    • Tamil Movie Scene
    • Telugu Movie Scenes
    • Hollywood Movie Clips
    • Bollywood Movie Scenes
  • Movies Online
    • Tamil Movies
    • Telugu Movies
    • Hindi Movie
  • Videos
  • Sneak Peek
  • Short Film
No Result
View All Result

© Copyright 2015-2021 - Live Cinema News. All rights reserved. | A Billion News Corporation Pvt Ltd.. Network.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version