New Movie TrailersTamilதமிழில்

Thanimai teaser

Sonia Agarwal's Thanimai teaser

சோனியா அகர்வால் நடித்து வெளியாக உள்ள தனிமை என்ற திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சோனியா அகர்வால் நிறைமாத கர்ப்பிணியாக நடித்துள்ளார். தனது கணவரை தேடி கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார். சோனியா அகர்வால் உதவும் வக்கீலாக நடன இயக்குனர் சேன்டி நடித்துள்ளார். இப்படத்தை சிவராமன் இயக்கியுள்ளார் இப்படத்திற்கு தீனா இசையமைத்துள்ளார். தனிமை படத்தை சுந்தரவல்லி தயாரிக்கிறார்.

தனிமை படத்தின் டீசர் இதோ:

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.